Usage:
				
					இந்தப் பாலத்தைக் கட்டும்பொழுது அவர்கள் சாலையை ஒரு வேடிக்கையான கோணத்தில் எழுப்பினார்கள்
					intap pālattaik kaṭṭumpoḻutu avarkaḷ cālaiyai oru vēṭikkaiyāṉa kōṇattil eḻuppiṉārkaḷ
					
						inda paalatte kaṭṭurappa avanga rooṭṭe oru veeḍikkeyaana kooṇattule eḻuppinaanga
				
				When they built this overpass, they constructed this road such that it shoots out at a funny angle.