Usage:
				
					அவன் பேச்சை நம்பித் தன் சொத்தை எல்லாம் பறிகொடுத்து விட்டாள்
					avaṉ pēccai nampit taṉ cottai ellām paṟikoṭuttu viṭṭāḷ
					
						avan peecce nambi tan sotteyellaam parikuḍuttuṭṭaa
				
				She was taken in by his sweet-talk and then robbed of all her possessions.