Usage:
				
					அவன் செய்த காரியம் அவன்மேல் நம்பிக்கை வைக்கக்கூடாது என்று எடுத்துக்காட்டுகிறது
					avaṉ ceyta kāriyam avaṉmēl nampikkai vaikkakkūṭātu eṉṟu eṭuttukkāṭṭukiṟatu
					
						avan senja kaariyam avanmeele nambikke vekkakkuuḍaaduṇṇu eḍuttukkaaṭṭradu
				
				His actions reflect badly on his trustworthiness.