Usage:
				
					திருமணத்திற்குப் போவதால் என் மனைவி சில புதிய நகைகளைப் போட்டுக்கொண்டிருக்கிறாள்
					tirumaṇattiṟkup pōvatāl eṉ maṉaivi cila putiya nakaikaḷaip pōṭṭukkoṇṭirukkiṟāḷ
					
						kalyaaṇattukku pooradaale ennooḍa samsaaram sela pudu nahengaḷe pooṭṭukiṭṭirukkaa
				
				Since we're going out to attend a wedding, my wife has put on some new jewelry.