Usage:
				
					கோவில் திருவிழாவுக்கு அடுத்த வருஷம் ஒரு நல்ல நாள் குறிப்பிடுவார்கள்
					kōvil tiruviḻāvukku aṭutta varuṣam oru nalla nāḷ kuṟippiṭuvārkaḷ
					
						kooyil tiruviḻaavukku aḍutta varuṣam oru nalla naaḷu kurippuḍuvaanga
				
				They'll pick a good day for the temple festival next year.