perjure o.s. சத்தியம் செய்துவிட்டுப் பொய் சொல்லு cattiyam ceytuviṭṭup poy collu (sattiyam senjiṭṭu poy sollu) (3 intr) commit perjury; swear falsely; lie
Usage:
நான் நம் எல்லோரையும் நல்ல படியாக வீடு சேர்ப்பேன் என்று சத்தியம் செய்தேன். நான் சத்தியம் செய்துவிட்டுப் பொய் சொன்னதாக ஆககூடாது nāṉ nam ellōraiyum nalla paṭiyāka vīṭu cērppēṉ eṉṟu cattiyam ceytēṉ. nāṉ cattiyam ceytuviṭṭup poy coṉṉatāka ākakūṭātu naan namma ellaareyum nallabaḍiyaa viiṭṭule seeppeeṇṇu sattiyam senjeen. naan sattiyam senjiṭṭu poy sonnadaa aayiḍa kuuḍaadu I swore that I would lead us safely home and I do not intend to perjure myself.