Usage:
மழை வரும் போலிருக்கிறது சீக்கிரமாக எல்லோரும் வீட்டுக்கு மூட்டை கட்டவேண்டியது தான்
maḻai varum pōlirukkiṟatu cīkkiramāka ellōrum vīṭṭukku mūṭṭai kaṭṭavēṇṭiyatu tāṉ
maḻe varum poolarukku. siikkramaa ellaarum viiṭṭukku muuṭṭe kaṭṭa veeṇḍiyadu daan
It looks like it's going to rain; we'd better pack up and leave for home.