mow கழித்துவிடு kaḻittuviṭu (kaḻicciviḍu) (4 tr) cut s.t. to make even, esp. grass, etc.
Usage:
வீட்டுக்கு எதிரே உள்ள தோட்டத்தில் மண்டியிருக்கிற புல்லைக் கழித்துவிடவேண்டும் vīṭṭukku etirē uḷḷa tōṭṭattil maṇṭiyirukkiṟa pullaik kaḻittuviṭavēṇṭum viiṭṭukku munnaale irukkra tooṭṭattule maṇḍiyirukkra pulle kaḻicci viḍaṇum The grass in the garden across from the house needs to be mowed.