mate(s), be கூடிப்பழகு kūṭippaḻaku (kuuḍi paḻahu) (3 intr) be friendly; be well-matched; get along well; go well together
Usage:
இந்தப் பையன்கள் இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்ளாமல் நன்றாகக் கூடிப் பழகுகிறார்கள் intap paiyaṉkaḷ iraṇṭu pērum caṇṭai pōṭṭuk koḷḷāmal naṉṟākak kūṭip paḻakukiṟārkaḷ inda pasanga reṇḍu peerum saṇḍe pooṭṭukkaame nallaa kuuḍi paḻahuraanga These two boys are good mates for each other--they never get into fights.