Usage:
				
					நான் சீக்கிரமாகப் ப்ரான்ஸ் போக என் பிரெஞ்சு மொழித்திறமையை மேம்படுத்திக் கொள்ள முயன்றுகொண்டிருக்கிறேன்.
					nāṉ cīkkiramākap prāṉs pōka eṉ pireñcu moḻittiṟamaiyai mēmpaṭuttik koḷḷa muyaṉṟukoṇṭirukkiṟēṉ.
					
						naan siikkramaa fraans pooha ennooḍa frenc moḻi teremeye meembaḍutta moyarci senjikkiṭṭirukkeen
				
				I've been working on  improving my French, so that I can go to France soon.