Usage:
				
					இந்திய அணி, மூன்றாம் பகுதியின் முடிவுக்குள் எதிரணியை முழுமையாகத் தொலைத்து விட்டார்கள்
					intiya aṇi, mūṉṟām pakutiyiṉ muṭivukkuḷ etiraṇiyai muḻumaiyākat tolaittu viṭṭārkaḷ
					
						indiya aṇi, muuṇaam pahudi muḍiradukku munneeye ediraṇiye muḻusaa toleccuṭṭaanga
				
				The Indian team had completely finished off their opponents by the end of the third quarter.