Usage:
				
					நல்லவைகளை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்; கெட்டவைகளை உடனே மறந்துவிடு.
					nallavaikaḷai eppoḻutum niṉaivil vaittukkoḷ; keṭṭavaikaḷai uṭaṉē maṟantuviṭu.
					
						nallade eppovum nenevule veccikko; keṭṭade oḍanee maranduḍu.
				
				Remember good things always and block out the bad immediately.