compliment புகழ் pukaḻ (pohaḻ) (2 tr) say nice things about s.t.; praise; pay a compliment
Usage:
புத்தகங்களின் மேல் உள்ள நாட்டத்திற்காக அவளை எல்லோரும் புகழ்ந்தார்கள் puttakaṅkaḷiṉ mēl uḷḷa nāṭṭattiṟkāka avaḷai ellōrum pukaḻntārkaḷ puttaham meele irunda naaṭṭattaale avaḷe ellaarum pohaḻndaanga She was often complimented for her good taste in books.
exalt புகழ் pukaḻ (pohaḻu) (2 tr) praise highly; extol; exaggerate the qualities and virtues of
Usage:
மேடையில் முதலமைச்சர் சேகரைப் புகழ்ந்து பேசினார் mēṭaiyil mutalamaiccar cēkaraip pukaḻntu pēciṉār meeḍeyle modalamaiccar seehare pohandu peesinaaru The chief minister exalted Sekar unduly from the stage.
Synonyms:
புகழ்ந்து பேசு (3 tr) (poha(ṛ)ndu peesu)
sing புகழ் pukaḻ (pohaḻ) (2 intr) praise, extol
Usage:
தமிழைப் பற்றி விஸ்தாரமாகப் புகழ்ந்து பேசினான் tamiḻaip paṟṟi vistāramākap pukaḻntu pēciṉāṉ tamiḻe patti vistaaramaa pohaḻndu peesinaan He sang the praises of Tamil effusively.
Synonyms:
போற்று (3 tr) (poottu)