Usage:
				
					பயங்கரவாதிகள் ஊரிலுள்ள எல்லாச் சாமான்களையும் கொள்ளை அடித்துக் கட்டிடங்களையெல்லாம் தரை மட்டம் ஆக்கிப் போட்டார்கள்
					payaṅkaravātikaḷ ūriluḷḷa ellāc cāmāṉkaḷaiyum koḷḷai aṭittuk kaṭṭiṭaṅkaḷaiyellām tarai maṭṭam ākkip pōṭṭārkaḷ
					
						bayangravaadinga uurleyle ellaa saamaaneyum koḷḷeyaḍiccu kaṭṭiḍam ellaatteyum taremaṭṭam aakkipooṭṭaanga
				
				After sacking the town, the terrorists razed all the buildings.